Friday, June 19, 2009

ஓவியனே!

தூரிகை பிடிக்கும்
உன்
விரல்களுக்கேனும்
அனுமதி கொடு - நான்
வெள்ளை
காகிதமாய்த்தானிருக்கிறேன்..

1 comment:

  1. பயங்கரமான ஆளா இருப்பீங்க போல ?

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete