Saturday, June 20, 2009

உயிர் ஜோ(தீ)

என்னை கொளுத்திய
தீயில் - ஒரு சுடர்
எடுத்துத்தானே - அவன்
வீட்டில் தீபம்
ஏற்றினாய்?
சரி
கவனமாக பார்த்துக்கொள்
உன் வீட்டில் எரிவது
விளக்கல்ல..
என் காதல்..

1 comment:

  1. ஜோதியிலேயே ஐக்கியம் ஆயாச்சா..... யப்பா கொஞசம் வெளிய வாங்க.. ப்ளீஸ்

    ReplyDelete